விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடலை மே 12 2020(நாளை) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, ஏற்கனவே இந்தோனேசிய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment